நூற்றி முப்பத்தி எட்டாவது கதை: ஒரு அரிய தம்பதிகள்: பில்மோன்- பாஸி (A Rare Couple: Philmon-Baucis)
Manage episode 351106769 series 3243970
இது ஒரு கிரேக்க புராண கதை.
உங்களில்,பல பேருக்கு,ரோமியோ-ஜுலியட்,
லைலா-மஜ்னு,அம்பிகாபதி-அமராவதி
கதைகள் தெரிந்திருக்கும்.
அவர்கள் மாதிரி,ஏன் அவர்களை விட
ஒசத்தியான ,ஆனால்,அதிகம்
தெரிந்திராத தம்பதி தான்,
பில்மோன்- பாஸி
யார் இவர்கள்?
இவர்கள் கதை என்ன?
தெரிந்து கொள்வோமோ....
202 jaksoa