நூற்றி முப்பத்தி ஒன்பதாவது கதை:மிக மோசமான விஷம்:(The Worst Poison)
Manage episode 351630724 series 3243970
இது ஒரு எகிப்திய நாட்டுக் கதை.
இதன் கதாநாயகன்,ஒரு டாக்டர்.
பெயர்-Moses Ben Maimon
பொதுவாக,டாக்டர்களின் கடமை,
உயிரை காப்பது. கொலை செய்வது
இல்லை.
கதாநாயகன், டாக்டரை
ஒருவர் கொலை செய்ய வந்தால்
அவர் என்ன செய்ய வேண்டும்?
என்ன செய்தார்?
கதையை கேளுங்கள்...
202 jaksoa